இன்றைய நாளில் எல்லாம் இனிமைதான் 23/01/2023 திங்கட்கிழமை

இன்றைய நாளில்

எல்லாம் இனிமைதான்

23/01/2023 திங்கட்கிழமை

சுபக்கிருது வருடம் தை மாதம் ஒன்பதாம் தேதி இன்று சந்திர தரிசனம் செய்து மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் பெறுவதற்கு அருமையான நாள் இன்றைய சிறப்பு தினம் 

சந்திர தரிசனம் ஆகும் இன்று மேல் நோக்கு நாள் 

இன்றைய நல்ல நேரம் 

காலை ஆறு முப்பது மணி முதல் ஏழு முப்பது மணி வரை 

கௌரி நல்ல நேரம் பகல் ஒரு மணி 30 நிமிடம் முதல் இரண்டு மணி 30 நிமிடம் வரை 

மாலை நல்ல நேரம் 4.30 மணி முதல் 5.30 மணி வரை

மாலை கெளரி நல்ல நேரம் 7 மணி 30 நிமிடம் முதல் 8 மணி 30 நிமிடம் வரை

ராகு காலம் காலை 7 மணி 30 நிமிடம் முதல் 9 மணி வர

எமகண்ட நேரம் காலை 10 மணி 30 நிமிடம் முதல் 12 மணி வரை

 குளிகை நேரம் மதியம் ஒரு மணி 30 நிமிடம் முதல் மூன்று மணி வரை

 இன்றைய சூலம் கிழக்கு 

பரிகாரம் தயிர் 

இன்றைய சூரிய உதயம் காலை 6 மணி 35 நிமிடம்

 இன்றைய திதி அதிகாலை ஒரு மணி ஒரு நிமிடம் வரை பிரதமை 

பிறகு இரவு 10 மணி 46 நிமிடம் வரை துவிதியை அதன் பின்பு

 திருதியை திதி

 இன்று அதிகாலை 5 மணி 22 நிமிடம் வரை திருவோணம் நட்சத்திரம் 

அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரம் 

இன்று காலை ஆறு மணி 33 நிமிடம் வரை அமிர்த யோகமும் 

அதற்குப் பிறகு சித்த யோகமும் உள்ளது 

இன்றைய சந்திராஷ்டமம் புனர்பூசம் நட்சத்திரம் இன்றைய தினம்

 மேஷம் ராசிக்காரர்களுக்கு தொட்டது தொடங்கும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்

 ரிஷபம் ராசிக்காரர்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டும்

 மிதுனம் ராசிக்காரர்கள் அனைத்திலும் மதிநுட்பத்தோடு செயல்படுவார்கள்

 கடகம் ராசிக்காரர்களுக்கு நண்பர்களால் புதிய தகவல்கள் கிடைக்கும்

 சிம்மம் ராசிக்காரர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருப்பார்கள் 

கன்னி ராசிக்காரர்கள் புதிய தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும் 

துலாம் ராசிக்காரர்கள் சற்று சோர்வாகவே இருப்பீர்கள் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மை தரும் 

விருச்சிகம் ராசிக்காரர்கள் தொழிலில் புதிய நுட்பங்களை கையாள்வார்கள்

 தனுசு ராசிக்காரர்களுக்கு தன லாபம் நல்ல வருமானத்திற்கு உண்டான தகவல்கள் கிடைக்கும் 

மகரம் ராசிக்காரர்கள் புதிய முயற்சியை துவங்குவார்கள்

 கும்பம் ராசிக்காரர்கள் எதிலும் கவனமாக இருப்பது கை பொருள்களை மற்றவர்களிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது

 மீனம் ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளுக்கு வித்திடுவீர்கள் மொத்தத்தில் எந்த நாள் இனிமை தரும் நாளாகவே அமையும் ஜோதிடர் சித்தர் தாசன் செல்வகுமார்

Leave a Reply