*08047104600 இது என்ன எண் மனித உயிர்களுக்கு நடுத்தர வர்க்கத்திற்கு வாழ்க்கையில் வரும் உடல்நலகுறைபாடு ஆபரேசன் பல லட்சம் செலவாகும் என்ற நிலை வரும்போது தலை சுற்றி கண் கலங்கி கடவுளே எங்களுக்கு ஏன் இந்த சோதனை என்று குழம்பாமல் பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை ஒயிட் பீல்டு எண்ணுக்கு கால் செய்தால் முதலில் கம்ப்யூட்டர் வாய்சில் உங்கள் எண் பதிவாகி விடும் அடுத்து அவர்களே கால் செய்து நமது விருப்ப மொழியிலேயே என்ன உடல்நலகுறைபாடு அதன் சம்பந்தமான டெஸ்ட் ரிப்போர்ட் என்ன உள்ளது என்பதை கேட்டு அங்குள்ள வரிசைப்படி உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும் அதன் விபரப்படி நோய்வாய்ப்பட்டார் உடன் ஒரு அட்டண்டர் மட்டுமே கேட்டில் அனுமதிப் பார்கள் அந்த தேதி முதல் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் ஆலோசனை அறிவுரை கிடைக்கும் ஒரு பைசா செலவில்லாமல் சிகிச்சை ஆபரேசன் தேவையென்றால் அட்மிஷன் செய்து நோயாளிக்கு மட்டும் உணவு மருந்து அனைத்தும் அவர்களே இலவசமாக உலகத் தரத்தில் செய்வார்கள் இது மருத்துவமனை அல்ல கோவில் இதனுள் நமக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு மறுபிறவி மற்றுமொரு விசயம் இதன் அருமை களை அதிகமாக வங்கதேசம் ஒரிசா கல்கத்தா நேபாள் பீகார் என்று வர போக 10 தினம் ஆகும் தூரத்திலிருந்து பயனடைபவர்களே அதிகம் நம் பக்க மாநிலம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா ஏன் உள் மாநிலம் கர்நாடகா மக்கள் வெறும் 5 சதவிகித மக்களே எனவே இதை பார்க்கும் நம் அன்பர்கள் இத்தகவலை தங்கள் குழுவில் பகிர்ந்து உங்களால் பலரும் அதைப் பார்த்து பயன் அடைந்தால் அது நீங்கள் அவர்களுக்கு வாழ்க்கைக்கு செய்யும் பெரிய உதவி நாம் பிறருக்கு பணம் காசு கொடுப்பது மட்டுமே உதவிஅல்ல இதுபோன்ற உண்மையான நல்ல விசயங்களை பகிர்வது ம் புண்ணியமே நல்லதே நடக்கும் முயற்சிப்போம் வாழ்க வளமுடன் நன்றி சாய்ராம்*