மரம் வளர்ப்பது

மரம் வளர்ப்பது

தென்னை, பலா, வாழை, கமுகு, மாதுளை, திராட்சை, வேம்பு, எலுமிச்சை, முல்லை, மல்லிகை, துளசி, கொன்றை, பவளமல்லி, மா, நார்த்தை ,பன்னீர் செடி திருநீர், பத்ரி, குரோட்டன்ஸ் ஆகியவை வீட்டு மனையில் வளர்ப்பது நல்லது.

துளசி மாடம் வைத்து வழிபடுவது மிகச் சிறந்தது.

புளியமரம் அத்தி மரம் நெல்லி மரம் விளாமரம் அரளி மரம் முருங்கை மரம் வாகை மரம் எருக்கு மரம் ஆமணக்கு செடி ஆலமரம் பருத்தி பனைமரம் நாவல் மரம் ஆகியவை வீட்டிலோ அல்லது வீட்டின் அருகிலோ இருக்கக் கூடாது. இதனால் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள்.

Leave a Reply