விடியற்காலையில் நீர் அருந்துதல்

துளசி வில்வம் தாமரைப் பூ அருகம்புல் ஆகிய ஏதாவது ஒன்றினை இரவு நீரில் போட்டு மூடி வைத்து விடியற்காலம் அந்த நீரை அருந்தினால் உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும்.

விடியற்காலை படுக்கையை விட்டு எழுந்ததும் நீர் அருந்த வேண்டும். இதனால், உடல் வெப்பம் குறையும், மூத்திரப்பை, மலக்குடல் அடி வயிறு ஆகியவற்றின் வெப்பம் குறையும் மலச்சிக்கல் தீரும். இரவில் ஒரு லிட்டர் தண்ணீர் காய வைத்து விடியற்காலை அருந்துதல் வேண்டும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறையும்.

Leave a Reply