வெற்றிலையின் பின்புறம் சுண்ணாம்பு தடவ வேண்டும். காம்பு, நடு நரம்பு, நுனி ஆகியவற்றை கிள்ளி எறிய வேண்டும். காலையில் வெற்றிலை போடும் பொழுது பாக்கு அதிகம் சேர்த்தால் மலம் நன்கு கழியும்.
நடுப்பகலில் சுண்ணாம்பு சற்று அதிகம் சேர்த்தால் நல்ல பசி உண்டாகும்.

மாலையில் சுண்ணாம்பு அதிகம் சேர்த்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.