படித்ததில் பிடித்தது.யார் கடவுள்..??
மணி இரவு 8…🕰️ பசி வயிற்றைக் கிள்ளியது…😣 இன்றைக்கு வேலைக்காரி வரவில்லை…🙄 சமையல்காரியும் வரவில்லை…😥 எனக்கு சமைக்க மூடும் இல்லை..🤨 இது மாதிரி நேரங்களில்…ஸ்விக்கி அல்லது ஜூமாட்டோவை துணைக்கு அழைப்பதுண்டு.. இன்று அதற்கும் மூடு இல்லை… வெளியே வீசிய குளிர் காற்று,…