நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதைதான்..
படியுங்கள் புரியும்.. கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!நோயாகமாற்றப்படுகிறது ! அடிக்கடி சிறுநீர் கழித்தல்(Polyurea-excessive and frequent urination). அதிக தாகம்(Polydipsia-dryness of mouth and excessive thirst) அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger) இவைகள்தான் உலகளாவியசர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms…